Saturday, March 1, 2014

இஸ்ஸத் ரியானா என்ற அனாருக்கு


01. உனக்குப் புத்தியில்லையென்பதை நிரூபித்துவிட்டாய் சகோதரி.

02. நான் உனக்கு மிரட்டல் விடுத்ததாக ஏன் போலியாக போலிசில் புகார் அளித்தாய், உன்னுடன் கதைத் அந்த உரையாடலை ரெக்கோர்ட் பண்ணி வைத்திருக்கிறேன். நீ என்ன கதைத்தாய் என்பதும் நான் என்ன கதைத்தேன் என்புத்ம அதில் தெளிவாக இருக்கிறது. மோசமன உனது வார்த்தைப் பிரயோகங்கள் பற்றி கேட்பவர்கள் தீர்மானம் எடுக்குட்டும்.

03. பொலிசார் இன்னும் என்னை அழைக்கவில்லை சரியான முகவரி இல்லை போலும் கொழும்பு முகவரியைத் தரட்டுமா? தொலைபேசி இலக்கம் இருந்தது தானே அதைப் பொலிசாரிடம் கொடுத்து இருந்தால் அவர்கள் தொடர்பு கொண்டு என்னை அழைத்திருப்பார்க்ள தானே அவர்கள் அழைக்காவிட்டால் என்ன அடுத்த வாரம் நானே வருகின்றேன் எனது பக்க விளக்கத்தையும் ஒலிப்பதிவு செய்த உரையாடலையும் கொடுக்கின்றேன். அப்புறம் பார்ப்போம் எந்தப் பக்கம் நாறுகின்றது என்று.

04. எதையும் முகத்துக்கு முகம் எதிர் கொன்டு பழகியவன் நான். அது எதுவாக இருந்தாலும். இந்தப் பிரச்சனையையும் அப்படித்தான் எதிர்கொள்ளப் போகின்றேன். ஒரு கொலக் கேசையே தனித்து நின்று நேரடியாக எதிர்கொண்டு மீண்டவன் நான். இந்தக் கொசுக் கேசை எதிர்கொள்வதா பிரச்சினை??

05. உனது வளர்ச்சிக்காக பலவகையிலும் உதவி செய்தவர்களையே இழிவாகப் பேசும் உனது புத்தியை நீயே நிரூபித்துவிட்டாய. அப்படிப்பட்ட இழிகுணம் கொண்ட உன்னிடம் நான் எதற்காகவும் சமரசம் செய்து கொள்ளத் தேவையில்லை.

06. நீ இது வரை என்ன எழுதினாயோ அதற்கூடாகவே உன்னை அளவீடு செய்யப் போகின்றேன். உனது தரத்தை தீர்மானிக்கப் போவது உனது எழுத்துக்களே.

07.கடந்த மூன்றுமாதகால உனது தொலைபேசி அழைப்புக்கள் பற்றிய தரவுகள் அனைத்தையும் (உள்வரும் வெளிச்செல்லும் அழைப்புக்கள் மற்றும் குறுந்தகவல்கள்) வைத்தே பலவிடயங்களை என்னால் அடையாளம்காட்ட முடியும்.

08.உன்னை முன்னிறுத்தி உனக்கு ஆதரவு தேடுவதாகச் சொல்லி விசமப் பிரச்சாரத்தில் ஈடுபடும் உனது அடியாட்கள் சிலரையும் அவர்களின் போலி முகநூல் ஐடிக்களையும் ஆதாரபூர்வமாக ஐபி முகவரிகளை முன்வைத்தே என்னால் நிறுவமுடியும். அப்படி அனைத்தையும் பொதுத்தளத்தில் விட்டால் மணல்நதிக் கூட்டம் கோவிந்தா. அவர்களின் பிரச்சாரம் இன்னம் இன்னும் உன்னை இழிவுபடுத்துமேதவிர அவை உன்னை உயர்த்தப்போவதில்லை. மொட்டக்கடதாசிகள் இந்த உலகத்தில் எதையும் சாதிக்க முடியாது என்பதை நீ புரிந்து கொள்ளவேண்டும். (மொட்டக்கடதாசி போடவும் முதுகில் குத்தவும் எனக்குத் தெரியாததால் பொதுத்தளத்தில் பதிவிடுகின்நேன்)

09.ஒழுக்கம் இல்லாதவளும் இல்லாதவனும் சமயப்பரப்பில் எந்தத் தளத்தில் நின்றாலும் புஷ்வானம்தான்.

10.ஒரு முஸ்லிம் பெண்ணின்அடையாளம் அவளது ஆளுமையில் மட்டுமல்ல ஆடையிலும்தான் இருக்கிறது

11.நான் சமர்ப்பிக்கப் போவது ஆய்வுக்கட்டுரையல்ல புலணாய்வுக்கட்டுரை அபான்டங்கள் இதில் இருக்காது ஆதாரங்கள் இருக்கும் (சிலர் நினைத்துக் கொள்கிறார்கள் நாம செய்றது ஒன்டும் ஒருத்தருக்கும் தெரியா என்று)

12. அம்மா தாயே நீ ஏனம்மா இந்த வாழை மரத்தைக் கொத்தினாய்

புலிப்பயங்கரவாதியாகக் குத்தப்பட்ட முத்திரையுடன் சிறையில் புடம் போடப்பட்ட எனக்கு எதையும் எதிர்கொள்ள காலம் நன்றாகவே பயிற்றுவித்திருக்கிறது.

பரிதாபங்களுடன்
முஸ்டீன்,

No comments:

Post a Comment