Thursday, March 29, 2012


தீ நிழல் இலங்கையின் முதலாவது முஸ்லிம் திரைப்படம்.  2009 மே மாதம் வெளியிடப்பட்ட இத்திரைப்படம் 1992 ஏப்ரல் 22 ஆம் திகதி அழிஞ்சிபொத்தானை
எனும் கிராமத்தில் இடம் பெற்ற படு கொலை களத்தை மையமாக கொண்டு இலங்கை முஸ்லிம்களின் இருப்பியல் மீதான ஒரு பரீட்சார் த்த முயற்சி 
பொருளாதார ரீதியாக தோற்றுப்போன ஒரு படைப்பு .

இலங்கை தமிழ் சினிமாவின் மீள் உயிர்ப்புக்கு சிம் புரடக்சன் எடுத்துள்ள முயற்சிகள் மீதான நம்பிக்கை தரும் நகர்வு .இதன் முன்னோட்டத்தினை http://www.youtube.com/watch?v=zIyyMrXmdwg ஊடாக பார்வை இடலாம் 

No comments:

Post a Comment